ஸ்ரீ நாகநாத சித்தர் ஜெயந்தி விழா 12.3.2025 மாசி 28 March 12, 2025 Swami R Leave a comment உ ஹரி ஓம் ஸ்ரீ புஜண்ட நாகநாத ஸ்வாமிகள் துணை ஸ்ரீ புஜண்ட நாகநாத ஸ்வாமிகள் அருட்கருணையுடன் மாசிமகம் இன்று நாகநாதருக்கு சிறப்பு ஹோமங்களும் அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றது.