ஹரி ஓம்
ஸ்ரீ புஜண்ட நாகநாத சித்தர் துணை
மகா மஹத்துவம் பொருந்திய ஸ்ரீ மகா பரம குரு காக புஜண்ட சித்தர் சுவாமிகள் அருட்கருணையுடன்
விகாரி வருடம் மாசி 25, 08/03/2020 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ புஜண்ட நாகநாத சுவாமிகள் ஜெயந்தி விழா (நட்சத்திர ஜெயந்தி குரு பூஜா) விழாவை ஒட்டி கணபதி, சிறப்பு ஹோமங்களும், சிறப்பு அபிஷேக அலங்காரங்களும், சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.
சுபம்.



